நாங்க திமுகவுக்கு ஆதரவு இல்ல…. “கரூர் சம்பவம்” செந்தில் பாலாஜி காரணம் இல்ல – டி.டி.வி. தினகரன்
திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். தமிழக அரசு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த…
Read more