இனி ஆண்கள் பிங்க் ஆட்டோ ஓட்டினால் உடனே பறிமுதல் செய்யப்படும்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பயணப் பாதுகாப்பிற்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் கீழ் ஓட்டப்படும் ஆட்டோக்களைச் சென்னையில் ஆண்கள் சிலர் ஓட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இந்நிலையில், இது குறித்து கவனம் செலுத்திய சென்னை மாவட்ட ஆட்சியர்…
Read more