”அந்த 2 நியூஸ் சேனல்” நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க; அண்ணாமலை வேண்டுகோள்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இங்க இருக்கக்கூடிய நண்பர்கள் நீங்களும் புரிந்து கொள்வீர்கள், ஆதரிப்பீர்கள் என நம்புறேன். நியூஸ் கிளிக்கை எப்படி மீடியான்னு சொல்ல முடியும் ? இப்போ நீங்க இங்க இருக்குறீங்க. உங்களுக்கு ஒரு கவுன்சில் இருக்கு.…
Read more