“சிறுபான்மையினர் அரசா?”… சீறிய நயினார் நாகேந்திரன்.. சனாதனத்தை ஒழிக்க கிளம்பிய தவெக புள்ளி… தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்…!!!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் தவெக உறுப்பினரின் சமீபத்திய கருத்துக்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “சிறுபான்மையினருக்கான அரசு” என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது பெரும்பான்மை மக்களை ஒடுக்குவதற்காகவா என்று தமிழக முதலமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது…
Read more