JUST IN: மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிய விவகாரம்… பாஜகவினர் 5 பேர் கைது..!!
தமிழக பாஜக சார்பில் மும்மொழிகல்விக் கொள்கைக்கு ஆதரவு கொடுத்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் அரசு பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அவர்கள் கையெழுத்து போட வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாவலர் காவல் நிலையத்தில்…
Read more