FLASH: தீபாவளி பண்டிகை… “2 மணி நேரம் மட்டும்தான் அனுமதி”… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுவாக காலையில் எழுந்தவுடன்…
Read more