தமிழகம் முழுவதும் இனி 24 மணி நேரமும்… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாய்கடி சம்பவங்கள் என்பது அதிகரித்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நாய் மற்றும் பாம்பு…
Read more