இந்த மனசு தான் சார் கடவுள்… தாகத்தால் தவித்த நாய்க்கு உதவி செய்த பெண்… பலரையும் நெகிழ வைக்கும் வைரல் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். பொதுவாகவே விலங்குகளின் வீடியோக்களை மக்கள் அதிக அளவில் விரும்பி பார்க்கின்றனர். நாய்…

Read more

Other Story