நாட்டை காத்த நாயகன்… கல்லாய் நின்ற மகனுக்கு போர்வை போர்த்திய தாய்… ஒரு தாயின் அன்பு எல்லையற்றது… இணையத்தில் வைரலாகும் வீடியோ
ஜம்முவில் கடும் குளிரால் தன் மகன் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், வீரமரணம் அடைந்த மகனின் சிலைக்குத் தாய் ஒருவர் போர்வை போர்த்திய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜம்முவின் ரன்பீர் சிங் போரா பகுதியைச் சேர்ந்த ஜஸ்வந்த் கவுர் என்பவரின்…
Read more