“நண்பன்டா… ஆபத்துல உயிரையே கொடுத்தவன்டா!”.. ஒரு நிமிஷம் லேட் ஆகியிருந்தாலும் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்!.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், நண்பர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து ஜாலியாகப் பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதில் ஒரு வாலிபர் முட்டையைச் சாப்பிட்டபோது, அது எதிர்பாராதவிதமாக அவரது…

Read more

Other Story