“ஒரே ஒரு வீடியோ… மாறிய முதியவரின் வாழ்க்கை!” – கொள்ளையடிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வியாபாரிக்குக் குவிந்த நிதியுதவி… சோஷியல் மீடியாவின் அற்புதம்..!!!
அசாம் மாநிலத்தில் தனது வாழ்வாதாரத்திற்காக வெயிலிலும் மழையிலும் சளைக்காமல் ஐஸ்கிரீம் விற்று வந்த ஒரு முதியவருக்கு நேர்ந்த சோகமும், அதைத் தொடர்ந்து அவருக்குக் கிடைத்த மனிதநேய உதவியும் இணையவாசிகள் பலரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. நாள் முழுவதும் தெருத் தெருவாகச் சென்று…
Read more