ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டை… தீப்பிடித்த வீடுகள்… தொடரும் பதற்றமான நிலவரம்…!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீ நகரின் கன்வார் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும், அங்கு உலாவி வரும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் திடீரென துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் அருகில் இருந்த சில வீடுகள் தீப்பற்றியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை…
Read more