பயங்கர விபத்து…. மூவர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!
உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். பிஜ்னூரில் இருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில்…
Read more