“அதிமுக ஆட்சி போல் சுந்தரா ட்ராவல்ஸ் பேருந்து ஓடவில்லை”… எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவுமே தெரியல… அமைச்சர் சிவசங்கர் சுளீர்..!!!!
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது பழைய பேருந்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் உள்ள போக்குவரத்து துறையை…
Read more