கட்டுப்பாடுள்ள கூட்டம்னு பெருமையா சொன்னீங்களே…. இதுதான் அடையாளமா….? TVK வச்ச சாட்டையடி….!!

சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு திரண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து, “இது கட்டுப்பாடற்ற கூட்டமல்ல, கட்டுப்பாடு உள்ள கூட்டம்” என்று பெருமையாகப் பேசினார். இந்த உரை…

Read more

Other Story