தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்… கார் மீது மோதி விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பிரேவர்டு நகரில், நடுவானில் பறந்துகொண்டிருந்த ஒரு சிறிய ரக விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானி விமானத்தை நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறக்கினார். அப்போது, அந்த விமானம் சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது மோதியதால்…

Read more

Other Story