“சதம் அடித்த கையோடு கோவிலுக்கு சென்ற அபிஷேக் சர்மா”… கோடிக்கணக்கில் சம்பளம், ஆனால் காலணி இல்லை… வைரல் வீடியோ..!!!

சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சதம் விளாசி சாதனை படைத்த இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா, ஆன்மீக வழிபாட்டிற்காக மதுரா மற்றும் விருந்தாவனில் உள்ள புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோவிலுக்குச் சென்றிருந்தார். அங்கு சாமி…

Read more

Other Story