“கேமராவ உடைச்சுடுவேன்”… அலுவலகத்தில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த ஊழியர்… கொந்தளிக்கும் இணையதளவாசிகள் – வைரலாகும் பகீர் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது. அலுவலகத்தில் தனது வேலையில் மும்முரமாக இருந்த ஒரு இளம் பெண்ணிடம், சக ஊழியர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பெண்…

Read more

Other Story