“நீங்க கட்டுப்படுத்தப் போறது இத தானா?”.. ஹார்முஸ் ஜலசந்தியை பிடிப்பேன் என்ற ட்ரம்ப்… இணையத்தை அதிர வைக்கும் ‘அல்டிமேட் டிரோலிங்’…!!!

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்தை ஈரான் தூதரகம் கிண்டல் செய்துள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை தன்னால் எளிதில்…

Read more

Other Story