வேலை போனதால் விரக்தி..! படுக்கையறையில் பிணமாக கிடந்த 6 வயது சிறுமி… அதே அறையில் தந்தையின் அந்தக் கோலம்… கதவைத் திறந்ததும் உறைந்த மனைவி… அதிர்ச்சி சம்பவம்..!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையைச் சேர்ந்த பவிசங்கர் (33), வேலை இழப்பு மற்றும் கடன் தொல்லை காரணமாக தனது 6 வயது மகள் வாசுகிக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். எர்ணாகுளம் அருகே வாடகை வீட்டில்…
Read more