‘துணிவு’ பட நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்…. அதிர்ச்சி…!!

பழம்பெரும் நடிகர் ரிதுராஜ் சிங் (59) காலமானார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனி நடிப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு மாரடைப்பால் இறந்தார். அவரது மறைவுக்குப் பிறகு திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. ‘அப்னி பாத்’, ‘ஜோதி’, ‘ஹிட்லர் திதி’, ‘ஷாபட்’, ‘வாரியர்…

Read more

பாலிவுட் நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!

பாலிவுட் நடிகையும், தயாரிப்பாளருமான கவிதா சௌத்ரி (67) மாரடைப்பால் காலமானார். 1989இல் வெளியான ‘உதான்’ தொடரில் IPSஆக நடித்து புகழ்பெற்ற கவிதா, அந்தக் காலக்கட்டத்தில் Surf excel விளம்பரத்திலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், புற்றுநோயுடன் சில ஆண்டுகளாக போராடி அதிலிருந்து மீண்டு…

Read more

பழம்பெரும் அரசியல் தலைவர் சென்னையில் காலமானார்… சோகம்…!!

பிஜூ ஜனதாதள கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான சுக்னானா குமாரி தேவ் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். சென்னையில் 1937இல் பிறந்த இவர், சென்னை பல்கலை.,யில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர். திருமணத்திற்கு பின் ஒடிசா மக்களால் மகாராணி என அழைக்கப்பட்ட…

Read more

பிரபல இசையமைப்பாளர் சென்னையில் காலமானார்…. சோகம்…!!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ரஜினியின் “நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், காவலன் அவன் கோவலன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா இருந்த காலத்தில் விஜய்…

Read more

இயக்குநர் ஆர்த்தி குமார் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த ஆர்த்தி குமார் காலமானார். சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘அழகேழன்’, ‘சவுண்ட் பார்ட்டி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பல முன்னணி இயக்குநர்களுடன் கதாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு படமான ‘பெரியார்’…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை சிட்டா ரிவேரா காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல ஹாலிவுட் நடிகை சிட்டா ரிவேரா (91) காலமானார். சில காலமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க்கில் காலமானார். முதன்முதலில் நடனக் கலைஞராகத் திரையுலகில் நுழைந்த ரிவேரா, ஸ்வீட்டி சேரிட்டி, சிகாகோ, பிராட்வே, டிக் டிக் பூம் போன்ற படங்களில்…

Read more

நவீன நீர்வழிச்சாலை திட்ட தலைவர் காலமானார்…. சோகம்…!!

நவீன நீர்வழிச்சாலை திட்டத்தின் தலைவர் ஏ.சி.காமராஜ் (90) இன்று மாரடைப்பால் காலமானார். ஆறுகள் இணைப்பு மூலம் புதிய நீர்வழிச்சாலையை உருவாக்கவும், பருவமழை காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் பல திட்டங்களை வகுத்தவர். அவரின் நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை,…

Read more

கேரள முன்னாள் அமைச்சர் டி.எச்.முஸ்தபா காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

கேரளாவில் முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.எச்.முஸ்தபா (84) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை காலமானார். கருணாகரன் அமைச்சரவையில் 1991-94 க்கு இடையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்துள்ளார். முஸ்தபா எர்ணாகுளம் மாவட்ட…

Read more

சிற்றிதழ் ஆசிரியர் “ராமலிங்கம்” காலமானார்…. இரங்கல்…!!

பத்திரிகை உலகில் பிரபலமானவரும், “இலக்கிய சிறகு” என்ற சிற்றிதழ் ஆசிரியருமான ராமலிங்கம் (84) வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். தஞ்சையை சேர்ந்தவரான இவர் ஷைன் (shine) என்ற ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். இவரது இறுதிச்சடங்கு பட்டுக்கோட்டையில் இன்று  நடைபெறும்…

Read more

தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் மகள் காலமானார்…. சோகம்…!!

தமிழ்நாட்டின் “முதல் சூப்பர்ஸ்டார்” என்று போற்றப்படும் தியாகராஜ பாகவதர் மகள் சுசிலா (89) முதுமை காரணமாக காலமானார். வில்லிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். தியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கெனவே இயற்கை…

Read more

மறைந்த முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!!

மறைந்த முன்னாள் எம்எல்ஏ குக செல்வம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  திமுகவின் முன்னாள் எம்எல்ஏ கு.க  செல்வம் உடல் நல குறைவு காரணமாக இன்று  காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க…

Read more

எனக்கு பேரிழப்பு…. திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வெள்ளந்தியான உள்ளத்துக்கு சொந்தக்காரர் கு.க செல்வம் மறைவு செய்தி இடியாய் வந்திறங்கியது. கு.க செல்வத்தின் வெள்ளை உள்ளம் பழகும் எவருக்கும்…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்…!!!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் இன்று காலமானார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான அவர், திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். ஆனால், தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2020இல் பாஜகவில் இணைந்தார். இருப்பினும், அவருக்கு…

Read more

#BREAKING : திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க. செல்வம் உடல் நல குறைவால் காலமானார்.!!

திமுகவின் முன்னாள் எம்எல்ஏ குக  செல்வம் உடல் நல குறைவு காரணமாக காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க செல்வம் உடல் நலக்குறைவால் காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் போரூர் மருத்துவமனையில்…

Read more

BREAKING: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத்…

Read more

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் காலமானார்…. பெரும் சோகம்…!!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகர், இயக்குநருமான ஜாலி பாஸ்டியன் (57) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ‘லாக் டவுன் டைரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராகவும் அறிமுகமானார்.…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பால் காலமானார்…. இரங்கல்…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர், 1980 தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து வெள்ளக்கோயில் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர் 1980 தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து வெள்ளக்கோயில் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

உலகின் வயதான பெண்மணி காலமானார்…. பெரும் சோகம்…!!!

உலகிலேயே வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்த ஜப்பானை சேர்ந்த கேன் தனகா (119) காலமானார். 1903 ஜன. 2ம் தேதி பிறந்த அவர், கடந்த 2019இல் தனது 116 வயதில் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமையுடன் கின்னஸ்…

Read more

பிரபல கன்னட திரைப்பட நடிகை லீலாவதி காலமானார்…. பெரும் சோகம்…!!

பிரபல கன்னட திரைப்பட நடிகை லீலாவதி இன்று காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று மதியம் திடீரென…

Read more

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் காலமானார்… பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் மிகவும் நம்பகமான உதவியாளரான சார்லி முங்கர் (99) காலமானார். பெர்க்ஷயர் ஹாத்வே ஒரு செய்திக்குறிப்பில் சார்லியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். சார்லி முங்கர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சார்லி…

Read more

தில்லானா மோகனாம்பாள்’ பொன்னுசாமி காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்….!!!

சிவாஜி நடிப்பில் 1967ல் வெளியான படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ இதில் நரம்பு புடைக்க சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும், உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள். சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பொன்னுசாமி…

Read more

பிரபல வயலின் கலைஞர் பி சசிகுமார் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!

பிரபல வயலின் கலைஞர் பி சசிகுமார் தனது 74வது வயதில் காலமானார். அவர் சனிக்கிழமை இரவு திருவனந்தபுரம் ஜெகதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த வயலின் கலைஞர் பாலபாஸ்கர் இவரது மருமகன் ஆவார். அகில இந்திய வானொலி கலைஞராகவும் தனக்கென…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட் காலமானார்…!!!

பிரபல நடிகை சூஸன் ஷெப்பர்ட் (89) மறைவு செய்தியால் ஹாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குட் ஃபெல்லாஸ், அங்கிள் பக் உள்பட பல படங்களில் நடித்த சூஸன், HBO சேனலில் ஒளிபரப்பான ‘தி சோப்ரனோஸ்’ தொடரால் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில்,…

Read more

சற்றுமுன்: முன்னாள் RBI ஆளுநர் காலமானார்…. சோகம்…!!

முன்னாள் RBI ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (92) சென்னையில் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதன்மை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் தந்தை இவர். 1990-92ம் ஆண்டுகளில் RBI ஆளுநராக இருந்தபோது, இந்தியா பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்தித்தது. இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய…

Read more

“ஏழைகளின் நாயகன்” மருத்துவர் சுகந்தன் காலமானர்…. சோகத்தில் மக்கள்…!!

ஏழைகளின் நாயகன் என பெயர் பெற்ற மருத்துவர் சுகந்தன் உயிரிழந்தார். ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பல குடும்பங்களுக்கு நம்பிக்கையாகவும் இருந்தவர். குறிப்பாக, கஷ்டப்படும் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தவர். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள்,…

Read more

இயக்குநர் அற்புதன் காலமானார்…. பெரும் சோகத்தில் திரையுலகம்…!!

நடிகர் ராகவா லாரன்சை ‘அற்புதம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் (வயது 52) காலமானார். இவர் முன்னதாக சாலை விபத்தில் காயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

BREAKING : முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார்…. இரங்கல்…!!

நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி., பதவிகளில் இருந்த கண்ணன், நவ.5ம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது…

Read more

வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு காலமானார்…. 37 வயதில் அதிர்ச்சி மரணம்….!!

வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு (37) இன்று காலமானார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவரை அவரது நண்பர் டாக்காவில் உள்ள உத்தரா அதுனிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் ஹுமைராவின்…

Read more

பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்கும் “விசிறித் தாத்தா’ காலமானார்…. சோகம்…!!

மதுரையின் அனைத்து கோயில் திருவிழாக்களிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் இந்த தாத்தாவை பார்த்திருக்கலாம். பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்குவதையே ‘இறைத் தொண்டாக’ எடுத்துக் கொண்டு விசிறிவிடும் பணியை செய்துவந்தார். திருநகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ மூர்த்தி என்ற பெயர் கொண்ட…

Read more

BREAKING: காங்., மூத்த தலைவர் காலமானார்… சோகம்…!!!

காங்., மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேல்துரை இன்றுகாலமானார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளமைப்பருவம் முதல் அயராது பாடுபட்டவர். மக்களின் பிரச்னைகளை அறிந்து அதற்காக குரல் கொடுத்து போராடக்கூடியவர். அவரது மறைவிற்கு கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

Read more

பிரபல அரசியல் ஜோதிடரான சங்கரய்யர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல அரசியல் ஜோதிடரான சங்கரய்யர் (92) நேற்று (அக்.23) காலமானார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி அம்மாள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு அரசியல் விஷயங்களில்…

Read more

கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் (86) காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. சார்ல்டன் 1966 FIFA உலகக் கோப்பையை வென்ற ENG அணியில் முக்கிய வீரராக இருந்தார். இங்கிலாந்துக்காக 106 போட்டிகளில் விளையாடி 49 கோல்கள் அடித்துள்ளார். மான்செஸ்டர்…

Read more

பிரபல இயக்குநர் ஹரியின் தந்தை காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!

இயக்குநர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் (88) இன்று காலமானார். இந்த செய்தியை கேட்டு வணங்கான் படப்பிடிப்பில் இருந்த ஹரியின் மைத்துனர் நடிகர் அருண் விஜய் உடனே கிளம்பினார். சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்பின், தூத்துக்குடி…

Read more

BREAKING: திமுகவின் மூத்த தலைவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு காலமானார்…!!

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எம்எல்ஏவும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 1989, 1996 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று,…

Read more

நடிகை ரச்சிதாவின் தந்தை காலமானார்…. பெரும் சோகம்…!!!

நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை ருஷிகுமார் உடல்நலக் குறைவால் காலமானார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரச்சிதா, தமிழில் சரவணன் மீனாட்சி-3 தொடரின் மூலம் பிரபலமானவர். மேலும், பிக் பாஸ் சீசன்-6ல் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், தனது…

Read more

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் காலமானார்…. இரங்கல்…!!

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், மத்திய அமைச்சருமான மனோகர் சிங் கில் (86) உடல்நலக்குறைவால் காலமானார். 1996 – 2001 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியவர். இவர் அரசியலில் இணைந்த முதல் தலைமைத்…

Read more

பிரபல மலையாள தயாரிப்பாளர் பிவி கங்காதரன் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரும், ஏஐசிசி உறுப்பினருமான பிவி கங்காதரன் (வயது 80) காலமானார். முதுமைப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று  காலமானார். இதற்கிடையில், கிரிலக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்…

Read more

பிரபல பாலிவுட் நடிகை பைரவி வைத்யா காலமானர்…. சோகம்…!!!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான பைரவி வைத்யா(67) காலமானார். இவரது மறைவுக்கு பாலிவுட் சினிமா துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை பைரவி வைத்யா உயிரிழந்ததை அவரது மகள் இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார். பைரவி வைத்யா, பல தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும்…

Read more

ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்…. பெரும் சோகம்..!!!

கடலியல் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 60.சிவ பாலசுப்ரமணி என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருச்சி உறையூரில் பிறந்தவர். தமிழின் தொன்மையை உலகளவில் கடல் வழியாக தேடிவந்தவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றின் மரபுசார்…

Read more

“ASIAN PAINTS” இயக்குனர் அஷ்வின் டானி காலமானார்…!!!

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அஷ்வின் டானி, மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். 1968-ம் ஆண்டு தனது குடும்பத்தினர் தொடங்கிய இந்நிறுவனத்தில், சாதாரண நிர்வாகியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், அவர் படிப்படியாக பல்வேறு…

Read more

நெல்சன் மண்டேலா பேத்தி காலமானார்…. பெரும் சோகம்…!!!

நெல்சன் மண்டேலாவின் பேத்தி கோலோகா மண்டேலா (43) காலமானார். தனது தாத்தா போலவே, மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கோலோகா மண்டேலா, இடுப்பு, கல்லீரல், நுரையீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

பெரும் சோகம்… சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் மாரடைப்பால் காலமானார்….!!!

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் (65) மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். தமிழக பசுமை இயக்க மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்னை, கல்லார்-சீகூர் யானை வழித்தட பிரச்னை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முற்பட்டது. கல்குவாரி பாதிப்புகள்…

Read more

பிரபல பரதநாட்டிய கலைஞர் சரோஜா வைத்தியநாதன் காலமானார்…. சோகம்….!!

பிரபல பரதநாட்டிய கலைஞரான சரோஜா வைத்தியநாதன் டெல்லியில்  உள்ள அவருடைய வீட்டில் நேற்று காலமானார். உடல்நல குறைவு காரணமாக காலை நான்கு மணி அளவில் காலமானதாக அவருடைய மருமகளும் பரதநாட்டிய கலைஞருமான ரமா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார் .பரதநாட்டியம் மற்றும் கர்நாடக சங்கீதத்தில்…

Read more

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா காலமானார்…. சோகம்…!!!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா இன்று  காலமானார். வீட்டின் சமையலறையில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான ‘த்ரீ இடியட்ஸ்’…

Read more

பிரபல பாலிவுட் நடிகர் ரியோ கபாடியா காலமானார்… சோகம்…!!

சக்தே இந்தியா படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் ரியோ கபாடியா இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 66. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். ரியோ கபாடியா சக்தே இந்தியா மட்டுமல்லாது, ஹாப்பி…

Read more

பிரபல நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா (80) காலமானார். மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை இவர் காலமானார் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். கோஸ்லாவின் மரணச் செய்தி கேட்டு திரையுலக பிரபலங்கள் இரங்கல்…

Read more

PowerPointஐ உருவாக்கிய ஆஸ்டின் காலமானார்…. பெரும் சோகம்…!!

PowerPoint LDG 1606 உருவாக்கியவர்களில் ஒருவரான டென்னிஸ் ஆஸ்டின் (76) அமெரிக்காவில் காலமானார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக அவரது மகன் மைக்கேல் தெரிவித்தார். டென்னிஸ் 1987ல் ஃபோர்தாட் நிறுவனத்தில் பணிபுரியும்போது பவர்பாயிண்ட் மென்பொருளை…

Read more

BREAKING : பிரபல “எதிர்நீச்சல்” சீரியல் நடிகர் மாரிமுத்து காலமானார்…. அதிர்ச்சி..!!

பிரபல நடிகர் மாரி முத்து (57) இன்று காலை சீரியல் டப்பிங் பணியின்போதே மாரடைப்பால் காலமானார். புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர். பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக…

Read more

அதிமுகவின் பிரபல பேச்சாளர் காந்திமதி நாதன் காலமானார்…!!!

அதிமுக தலைமை கழக பேச்சாளர் காந்திமதிநாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக கொள்கை மற்றும் ஆட்சியின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. மறைந்த முதல்வர் ஜெ.,வின் அன்பை பெற்ற இவர், இபிஎஸ்-க்கு நெருக்கமானவார்.…

Read more

Other Story