அதிமுக தலைமை கழக பேச்சாளர் காந்திமதிநாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக கொள்கை மற்றும் ஆட்சியின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. மறைந்த முதல்வர் ஜெ.,வின் அன்பை பெற்ற இவர், இபிஎஸ்-க்கு நெருக்கமானவார். அவரது மறைவிற்கு அதிமுகவினர், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்இரங்கல் தெரிவித்துள்ளனர்.