திமுகவின் முன்னாள் எம்எல்ஏ குக  செல்வம் உடல் நல குறைவு காரணமாக காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க செல்வம் உடல் நலக்குறைவால் காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

2016 இல் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். 2021 இல் பாஜகவுடன் இணைந்த கு.க.செல்வம் மீண்டும் 2022-ல் திமுகவுக்கு திரும்பினார்.