பத்திரிகை உலகில் பிரபலமானவரும், “இலக்கிய சிறகு” என்ற சிற்றிதழ் ஆசிரியருமான ராமலிங்கம் (84) வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். தஞ்சையை சேர்ந்தவரான இவர் ஷைன் (shine) என்ற ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். இவரது இறுதிச்சடங்கு பட்டுக்கோட்டையில் இன்று  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பத்திரிகை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்