பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான பைரவி வைத்யா(67) காலமானார். இவரது மறைவுக்கு பாலிவுட் சினிமா துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை பைரவி வைத்யா உயிரிழந்ததை அவரது மகள் இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார். பைரவி வைத்யா, பல தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சல்மான் கான், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் நடித்து பிரபலமானார்