“சுத்தமான ரயில் நிலையம் திட்டம்”… இனி 10 நிமிடத்திற்கும் அதிகமாக நிற்கும் நிலையங்களில் ரயில் கழிப்பறை சுத்தம் செய்யப்படும்.. ரயில்வே வாரியம் உத்தரவு…!!!
நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் முறையாக கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு கழிப்பறையில் உள்ள தண்ணீர் குழாய்கள் உடைந்து இருப்பது, ரயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால் கழிப்பறைகள் அசுத்தமாக இருக்கிறது. இந்நிலையில் 10 நிமிடம்…
Read more