“எவ்வளவு பெரிய துயரம் வந்தாலும் உன் படிப்புக்கான கனவு வீண் போகாது தாயே!”.. வெள்ள நீரில் மூழ்கிய வீடு… நனைந்த புத்தகங்களில் எதிர்காலத்தைத் தேடும் சிறுமி…!

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ள நிலையில், அங்கிருந்து வெளிவந்துள்ள ஒரு சிறுமியின் மனதை உலுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி அனைவரின் நெஞ்சையும் கனக்கச் செய்துள்ளது. வெள்ள நீரால் வீடு முழுவதும் மூழ்கிப் போன…

Read more

Other Story