“ஷங்கர் – அர்ஜுன் கூட்டணியை மாற்றியது யார்?”… ஒரே ஒரு கால் ஷீட் பிரச்சனை.. தமிழ் சினிமாவின் வரலாற்றையே மாற்றிய அந்த 24 மணிநேரம்…!!!

ஷங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய ஒரு பிரம்மாண்ட படைப்பாகும். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவான இப்படத்தில் மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரமா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே…

Read more

Other Story