இந்தியாவின் அண்டை வீட்டு கலாச்சாரம் உலகிலேயே சிறந்தது… “கையால் சாப்பிடுகிறேன்… கூட்டுக் குடும்பமாக வாழ்கிறேன்… ரஷ்ய அழகி ஈர்க்கப்பட்ட சம்பவம்…!!!
பெங்களூருவில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் யூலியா அஸ்லமோவா என்ற ரஷ்யப் பெண்மணி, தனது குடும்பத்துடன் இந்தியாவில் வாழ்வது குறித்த மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் அண்டை வீட்டார் கலாச்சாரம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. மற்ற வெளிநாடுகளைப்…
Read more