செப்-30க்குள் இந்த வேலையை முடிக்கவிட்டால்…. தற்காலிகமாக ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!
ரேஷன் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக இருப்பதால் அது எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .அத்துடன் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது…
Read more