பதறவைத்த சில மணி நேரங்கள்… காணாமல் போன சிறுவன் எங்கே போனான்?… ஒரு சிறிய தவறு.. ஒரு பெரிய பாடம்..!!!
இந்தூரில் காணாமல் போன 4 வயது சிறுவன், அருகிலுள்ள ஒரு கோவிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். இந்தச் சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும்…
Read more