காதலனுடன் சேர இப்படியா செய்வார்?… கணவரின் உயிரைப் பறிக்க மனைவி தீட்டிய மாஸ்டர் பிளான்… ஒரு கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்… க்ளைமாக்ஸில் போலீசாருக்கு அதிர்ச்சி..!!!

இந்தூரில் நள்ளிரவில் அரங்கேறிய ஒரு கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவர் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. மேலும்…

Read more

Other Story