4-வது தலைமுறைஅதிகாரி.. 14 பேர் ஆண்கள்.. 15-வது நபர் ஒரு பெண்.. இந்திய ராணுவத்தில் புதிய வரலாறு படைத்த குடும்பம்..!!
சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அணிவகுப்பிற்குப் பிறகு, பிரஞ்சல் நங்கரே இந்திய ராணுவத்தின் படைக்கலப் பிரிவில் லெப்டினன்ட்டாக இணைந்தார். இதன் மூலம் தனது குடும்பத்தில் ராணுவப் பணியாற்றும் நான்காவது தலைமுறை அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.…
Read more