கதவும் இல்லை.. பெல்ட்டும் இல்லை… லோக்கல் ராட்டினத்தை கண்டு ஆச்சரியப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…!!!
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பிரித்தானிய நபர் ஒருவர், வெறும் 1 டாலர் (சுமார் 80 ரூபாய்) கட்டணத்தில் இயங்கும் உள்ளூர் ராட்டினத்தில் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. திருவிழா காலங்களில் தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த ராட்டினத்தில் பாதுகாப்பு…
Read more