“முதலில் பேங்க் பேலன்ஸ் எவ்ளோ இருக்குன்னு செக் பண்ணுங்க”… இசை நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்ணுக்கு செக்கை கிழித்து கொடுத்த வாலிபர்…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

சமீபத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.  அந்த வகையில், ஒருவனின் அதிரடியான செயல் தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது. இது சம்பந்தமான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பரவி, அனைவரையும் ஆச்சரியத்திலும், சிரிப்பிலும் ஆழ்த்தி விட்டது. ஒர் இசைக்குழு…

Read more

Other Story