“கஃபேக்கு கூட போலீஸ் பாதுகாப்புதான்!” இந்தியாவை விமர்சித்த ஆஸ்திரேலிய வீரரின் மனைவி….!!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள், கடந்த வாரம் இந்தூரில் ஒரு மோசமான சம்பவத்தைச் சந்தித்தனர். கஜ்ரானா சாலைப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு இரண்டு வீராங்கனைகள் நடந்து…
Read more