ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… 60 எம்.எல்.ஏ-க்களை வளைக்கிறாரா ராகவ் சத்தா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமாக இருந்த ராகவ் சத்தா, தற்போது அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.…
Read more