FLASH: 2026-ல் வெற்றி கூட்டணி…. நாங்க போக மாட்டோம்… எங்களை தேடி தான் வருவாங்க-எடப்பாடி பழனிச்சாமி பளீச்…!!
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான வெற்றி கூட்டணி அமையும். கொள்கை வேறு. கூட்டணி வேறு. கூட்டணிக்காக நாங்கள் யாரையும் நாடி செல்வது…
Read more