திரள் நிதி வாங்குபவருக்கு இது ஆச்சரியமா தான் இருக்கும்… சீமானுக்கு தவெக கடும் கண்டனம்..!

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்ட சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியம் இல்லை என்று சம்பத் குமார் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதத்தில் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி கொள்கைகளும், தாங்கள்…

Read more

Other Story