நான் போலீஸ் ஸ்டேஷன் வாரேன்… அதே டைம்ல… விஜயலட்சுமியும் வரணும்; சீமான் பரபரப்பு கடிதம்.!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனுக்கு…
Read more