இதுக்கு யார் பொறுப்பு….? அமித்ஷா Vs பினராயி விஜயன்…. கேரள நிலச்சரிவில் வெடித்தது மோதல்….!!!
கேரளா மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது பரபரப்பை…
Read more