“என்னை விட வயசு ரொம்ப கம்மியாக இருக்கு”…. திருமணம் பற்றி மனம் திறந்த அமிஷா படேல்….!!!!
தளபதி விஜய் நடித்த புதிய கீதை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் பிரபலமடைந்தவர் தான் அமிஷா படேல். பாலிவுட் பிரபல நடிகையான இவர் 50 வயதாகியும் இதுவரை திருமணம் செய்யவில்லை. இது தொடர்பாக அவர் பேட்டியளித்தபோது, திருமணம் செய்தால் திரைத்துறையை விட்டு…
Read more