இயக்குநர் போயப்பட்டி சீனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம் – பிரதமர் மோடியை கவர்ந்த ‘அகண்டா 2’..! அடுத்த மெகா சர்ப்ரைஸ்..!
பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வசூலில் ₹100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்படத்தைப் பார்க்கவுள்ளதாகத் அதன் இயக்குநர் போயப்பட்டி சீனு தகவல் தெரிவித்துள்ளார்.…
Read more