“இந்தியாவிலிருந்து வாரீங்களா அப்போ பாஸ்போர்ட் தேவை இல்லை..!”… ஆப்கானிஸ்தானில் இந்திய பயணியை வரவேற்ற விதம்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ..!!!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பலரையும் கவனிக்க வைத்தன. ஆனால், ஆப்கான் மக்களின் இதயங்களில் இந்தியர்களுக்கு என்றும் தனி இடம் உள்ளது. சமீபத்தில், ஒரு இந்திய பயணி ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது,…
Read more