கனடாவைச் சேர்ந்த டிக் டாக் கிரேட்டர் ட்ரூ டிரிக்சன் உருவாக்கிய வீடு தற்போது இணையத்தில் சூப்பர் வைரலாகி, உலகமெங்கும் மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு திருடர் அந்த வீட்டுக்குள்ளே வந்தா, திருடுறதை விட வீட்டிலிருந்து எப்படி வெளியேறலாம்⁉️ என்பதையே யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sachin (@river_of_paradise17_)

வீட்டுக்குள்ளே ஒரு ஓவியம் வரைந்த இடத்தை தள்ளினால் பக்கத்து சுவர் பிளந்து மறைந்திருக்கும் படுக்கை அறை திறக்குது. ஃபிரிட்ஜ் போல தெரிகிறது. ஆனால் அது பிரிட்ஜ் அல்ல. அது ஒரு ரகசிய கதவு… நேரா கண்ணாடி காரிடாருக்குள் கூட்டிக்கிட்டு போகும்! கதவுகளுக்கு ஹேண்டில் இல்லவே இல்ல, பக்கத்தில் இருக்குற ஒரு *பிரஷர் பிளேட் அழுத்தினால் தான் திறக்கும்.

“திருடரைக் காயப்படுத்த வேண்டியதில்லை, குழப்பம் கொடுத்தா போதும்”னு செம ஸ்மார்டா சொல்றாராம் டிரிக்சன். இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் @river_of_paradise17 பக்கத்தில் வெளியானதிலிருந்து ஏற்கனவே 34 லட்சம் பார்வைகள் கடந்து வைரலாகி வருகிறது. “இது வீடா இல்ல மாயவீடா?”, “திருடரே ‘ விட்டுடுங்கப்பா!’ன்னு கேட்டுக்குவார் போல இருக்கு!”ன்னு நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலக்குறாங்க. வீடு மட்டும் இல்ல,