நண்பர்களுக்காக அதிவேக ரயிலை தாமதப்படுத்திய பெண்… கதவை மூடவிடாமல் அதிகாரிகளை தடுத்ததால் கைது.. பரபரப்பு வீடியோ…!!

சீனாவின் ஷென்சென் நகர ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  அந்த வீடியோவில் 45 வயதுடைய ஒரு பெண், தனது நண்பர்கள் தாமதமாக வந்த காரணத்தால், அதிவேக புல்லட் ரயிலின் கதவை தன்னுடைய…

Read more

“வருடம் தோறும் அதிகரிக்க தான் செய்யுது”… இணையத்தில் வைரலாகும் குழந்தைகளின் பாலியல் புகைப்படங்கள்… அதிர்ச்சி தகவல்..!!!

ஐரோப்பிய யூனியனில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் படங்களும், காணொளிகளும் இணையத்தில் அதிகரித்து வருகின்றன என்று Internet Watch Foundation (IWF) வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2.91 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து,…

Read more

“சீமா ஹைதரை பாகிஸ்தானக்கு அனுப்புங்க”… என் பிள்ளைகளை பார்க்காமல் தவிக்கிறேன்… நேரில் பார்த்தால் செருப்படிதான்… வீடியோ வெளியிட்ட EX.கணவன்..!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதரின் முதல் கணவர் குலாம் ஹைதர் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் நாட்டு குடிமக்கள் நாடு…

Read more

பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற 9 வயது சிறுவன்…. 7 பேருடன் சேர்ந்து மாணவனைக் கடத்திய டியூஷன் ஆசிரியர்… என்ன காரணம்?..!!!

புவனேஸ்வரில் உள்ள பஞ்சகான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தலில் சிறுவனுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியர் முக்கிய குற்றவாளியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.…

Read more

பள்ளியில் கத்தியால் மாணவரை தாக்கிய மற்றொரு மாணவர்… 15 வயது சிறுவன் கைது… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாநிலம், ஃபெயர்பேக்ஸ் கவுண்டியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் பயிலும் 15 வயது சிறுவன் ஒருவர், பள்ளி வளாகத்தில் கத்தியால் தனது சகமாணவரை தாக்கியதால், உயிருக்கு ஆபத்தான…

Read more

பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க தடை… மத்திய அரசு அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

பள்ளி வளாகத்தில்… சக மாணவனை கத்தியால் குத்திய 15 வயது சிறுவன்…. பதற வைக்கும் வீடியோ…!!!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம், ஃபெயர்பேக்ஸ் கவுண்டியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவர், பள்ளி வளாகத்தில் கத்தியால் தனது சகமாணவரை தாக்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… சிம்லா ஒப்பந்தம் ரத்து… பாகிஸ்தான் அரசு அறிவிப்பு…!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள போரை நிறுத்தும் வகையில் கடந்த 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதை இந்த ஒப்பந்தமாகும். ஆனால் பஹல்காம்…

Read more

“சிம்லா ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து”… ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவு… பாகிஸ்தான் அதிரடி…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு இருக்கும் என்று கூறப்படுவதால் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு பாகிஸ்தான் நாட்டவர்கள்…

Read more

Breaking: பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. பாகிஸ்தான் அரசு உத்தரவு…!!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

முதலாளியை கத்தியால் குத்திய ஊழியர்…. கண்காட்சி நிகழ்ச்சியில் பிரபல நிறுவனத்தின் CEO மீது நடத்தப்பட்ட சோதனை… அதிர்ச்சி வீடியோ…!!!

உலகளாவிய பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் PPSS Group, தங்களது புதிய “stab-proof vest” பாதுகாப்பு ஜாக்கெட்டை சோதனை செய்யும் வகையில், நேரில் தங்கள் CEO-யை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம்…

Read more

26 வயதில் ஓய்வு…” 3 பிள்ளைகளுக்கு தந்தை…” 2 ஆண்டுகளில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி 119 கோடிக்கு அதிபதியான வாலிபர்…!!

ஃப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த நதனியல் பாரெல்லி என்ற இளைஞர், சாதாரண செவிலியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 21 வயதில் வேலைக்கு சேர்ந்த இவர், 24-வது வயதில் “Revitalize” என்ற தனது சொந்த நிறுவனத்தை தொடங்கி, வீடுகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்…

Read more

“காஷ்மீர் எங்களுக்கு சொந்தமானது”… பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்குப் பின் நடந்த பஹல்காம் தாக்குதல்… பின்னணியில் பாகிஸ்தான்…? பரபரப்பு தகவல்..!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் முன், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிர் உரைத்த உரை தற்போது தீவிரமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 16-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற “Overseas…

Read more

“இது இந்தியாவின் நாடகம்”… பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை… கண்ணீர் மல்க பேசிய தீவிரவாதி… வீடியோ வைரல்…!!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் கிளப்பிய நிலையில், தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-எ-தொய்பா-வின் துணைத் தலைவர் சைஃபுல்லா…

Read more

“இது பாகிஸ்தானுக்கு அவமானம்”… நீங்க வெட்கப்படனும்…. பிரதமரை கடுமையாக சாடிய EX. கிரிக்கெட் வீரர்… தீவிரவாதத்தை ஆதரிப்பதாக பகீர் குற்றசாட்டு..!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் அதிர்ச்சி நிலவிக்கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா வந்த பொதுமக்கள் என்பதால், தாக்குதல் மிகக்கொடூரமானதாகவும், மனிதாபிமானம் இல்லாத வன்முறையாகவும் கருதப்படுகிறது.…

Read more

“நேரலையில் செய்தி வாசிக்கும் போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்”… நடுக்கத்துடன் பேசிய பெண்… ஆனாலும் அசையல… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் அருகே புதன்கிழமையன்று ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, இஸ்தான்பூலிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் 6.2 மைல்கள் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த…

Read more

“சர்ஜிகல் ஸ்டிரைக்”… தயார் நிலையில் இராணுவம்… பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க போகும் இந்தியா…. அச்சத்தில் பாகிஸ்தான்….!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்திய மக்களும் கண்டிப்பாக பதிலடி…

Read more

அட..!! பார்க்கத்தான் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு பார்த்தா பேசுறது கூட ஒரே மாதிரி தான்… நம்ப முடியலையே… வீடியோ வைரல்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பிரிட்ஜெட் மற்றும் பவுலா பவர்ஸ் என்ற இரட்டை சகோதரிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். ‘Twinnies’ என அழைக்கப்படும் இந்த 50 வயது இரட்டையர்களின் வீடியோ, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தங்கள்…

Read more

நியூயார்க்கின் மெட்ரோ நிலைமை… இவ்வளவு மோசமா?… உண்மையை வெளிக்கொண்டு வந்த டெல்லி யூடியூபர் … வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் மேம்படுத்தப்பட்ட நகரங்களில் ஒன்றாகும். பலரும் நியூயார்க்கை மிகவும் சுகாதாரமான நாடு என கூறுகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த யூடியூபர் லவ் சோலங்கி ருத்ராட்ஷ் என்பவர் நியூயார்க் சுற்றுலா சென்ற போது வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை…

Read more

பொய்யான விவரத்தை கொடுத்து பல்கலைக்கழகம் மாணவிகளை ஏமாற்றிய ஆசிரியர்.. அதிரடி பணி நீக்கம்..!!!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ளச லியாங்சாங் மாகாணத்தில் டோம்சாங் என்ற கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 8 ஆண்டுகளாக பொருளாதார பிரிவில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வு. இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் வு…

Read more

யாராவது சொல்லி இருந்தா எஸ்கேப் ஆகிருப்பேன்…! தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. அப்படி என்னாச்சு…?

தாய்லாந்தின் பிரபலமான பி பி தீவுகளில் அமைந்துள்ள மங்கி பே (Monkey Bay) கடற்கரையில்  சுற்றுலா பயணமாக சென்றிருந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர், கடலில் நீந்தும் போது தவறுதலாக சிறிது தண்ணீர் குடித்ததால் கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக …

Read more

சீனாவுக்கு குட்பை…! இந்திய உற்பத்தியாளர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்…. அமெரிக்காவில் பொன்னான வாய்ப்பு…!!

அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொம்மைகளுக்கு கடுமையான இறக்குமதி வரிகள் விதித்துள்ள நிலையில், இந்தியாவின் பொம்மை உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க சந்தையை நோக்கி இந்தியாவில் இருந்து சுமார் 20 நிறுவனங்கள் பொம்மைகளை பெரிய அளவில் ஏற்றுமதி…

Read more

“21 வருடங்களாக தூங்கும் இளவரசர்”… 36-வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய தந்தை… மனதை உருக வைக்கும் பின்னணி…!!!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், “தூங்கும் இளவரசர்” என அறியப்படுபவர். அவர் 2005-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில், கடுமையான மூளை இரத்தக் கிளர்ச்சி ஏற்பட்டு, அதனைத்…

Read more

Breaking: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… 29 பேரின் உயிரை காவு வாங்கிய தீவிரவாதிகள்… பாகிஸ்தான் அரசு பரபரப்பு விளக்கம்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

“10 வருஷ சேமிப்பு”… ரூ‌.2.5 கோடிக்கு கனவு காரை வாங்கிய நபர்… அதே நாளில் எரிந்து சாம்பலான சோகம்.. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது…!!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரைச் சேர்ந்த 33 வயதான மியூசிக் தயாரிப்பாளர் ஹான்கான் (Honkon), தன்னுடைய கனவு காரான Ferrari 458 Spider-ஐ வாங்க கடந்த 10 ஆண்டுகளாக சேமித்து வந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 16ஆம் தேதி அந்த…

Read more

“சவுதிக்குள் பிரதமர் மோடியின் விமானம் நுழைந்ததும் வானில் பறந்த பிரம்மாண்டம்”… இப்படி ஒரு பாதுகாப்பா…? அசத்திட்டாங்க… வைரலாகும் வீடியோ..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்டுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திப்பதும், இருநாடுகள் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் ஒப்பந்தங்களை முன்வைப்பதும்…

Read more

“300 பயணிகளுடன் புறப்பட தயாரான விமானம்”… திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… திக் திக் நிமிடங்கள்… அதிர்ச்சி வீடியோ.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான Airbus A330 விமானம், கேட் பகுதியில் இருந்து புறப்படுவதற்குத் தயாராக இருந்தபோது, அதன் ஒரு இஞ்சினில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து விமானத்தில் பயணித்த சுமார் 300…

Read more

உஷார்… திடீரென டமால் டுமீல் என வெடிக்கும் டைல்ஸ்கள்…. வல்லுநர்கள் கூறிய முக்கிய தகவல்…. வைரலாகும் வீடியோ…!!!

சிங்கப்பூரில் உள்ள ஒரு குடியிருப்பில், திடீரென தரையில் பொருத்தப்பட்ட டைல்ஸ் வெடித்து எழும் அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு நடுவில் பலத்த சத்தத்துடன் டைல்ஸ் பல துண்டுகளாக பிளந்து விழுந்த காட்சி, அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோக்கள்…

Read more

“வெடித்து சிதறிய பேட்டரி”… முகமே தெரியாத அளவுக்கு உடல் வெந்து அலறிய வாலிபர்… 10 மாதத்தில் 12 முறை… இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க..‌!!!

சீனாவின் வுகான் நகரத்தில் உள்ள சிட்டி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 22 வயதான டூ ஜுன்ஹாவோ, கடந்த ஆண்டு ஒரு கொடூரமான விபத்தில் சிக்கியுள்ளார். தனது தோழி லி ஜியாஜுனுடன் ஒரு பிளாட் பகிர்ந்துகொண்டு வசித்து வந்த அவர்,…

Read more

அழகா இருக்கணும்னா குளிக்கனுமா?… யார் சொன்னா?… குளிக்காமல் சருமத்தை பாதுகாக்கும் பழங்குடியின பெண்கள்… எப்படி தெரியுமா?..!

உலகத்தின் தெற்கே ஆப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள வடக்குப் பகுதிகளில் குடியேறி உள்ள ஹிம்பா பழங்குடி மக்கள், தங்கள் இயற்கையான அழகு மற்றும் சுத்தம் பற்றிய பாரம்பரிய முறைகளால் உலகளவில் புகழ் பெற்றுள்ளனர். நவீன உலகம் சுத்தம் எனக் கூறும் போது தினசரி…

Read more

கள்ளக்காதலியுடன் கணவன்… வீட்டில் ரகசிய கேமரா வைத்து மனைவி செய்த செயல்… இறுதியில் நடந்த டூவிஸ்ட்…!!!

சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி மண்டலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. லீ என்ற மனைவி, தனது கணவன், வேறு ஒரு பெண்ணான காமுகியுடன் ஒரு குடியிருப்பில் தங்கியிருப்பதை சந்தேகித்து, அந்த வீட்டில்…

Read more

எப்புட்றா..!! “ஃபிரிட்ஜை தலையில் தூக்கிட்டு சைக்கிளில் சென்ற நபர்”…. அட என்னப்பா சொல்றீங்க… வீடியோவை நீங்களே பாருங்களேன்..!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ப்ரூக்கிளின் கிரீன்பாயிண்ட் பகுதியில் ஒருவர், தனது தலைமீது ஃபிரிட்ஜை சமநிலையுடன் தூக்கி வைத்து, சைக்கிளில் சென்ற அதிர்ச்சிகரக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீரனின் பெயர் லெஹ்-பாய் கேப்ரியல் டேவிஸ் என்பதாகும். இவர் ஏற்கனவே…

Read more

இனி ஸ்மார்ட் வாட்ச் தேவையில்லை… விரலில் மோதிரம் அணிந்தாலே போதும்… “இதயத்துடிப்பு முதல் ஸ்டிரெஸ் லெவல் வரை”… அசத்தல் அறிமுகம்..!!!

மாடர்ன் டெக்னாலஜி உலகில் உடல்நல பராமரிப்பை எளிதாகவும் ஸ்டைலாகவும் செய்யும் நவீன கண்டுபிடிப்பு தான் Fitness Rings. ஸ்மார்ட் வாட்ச்களை முந்தி, இவை தற்போது ஹாட் ட்ரெண்டாகஇருக்கின்றன. பாரப்படாத ஸ்லீக் டிசைனில் உருவாக்கப்பட்ட இந்த மோதிரம், உங்கள் உள்ளங்கையின் நெருக்கமான பகுதியான…

Read more

காலையிலேயே சோகம்…!! பாப் உலக ஜாம்பவான் ஹஜ்ஜி அலெஜாண்ட்ரே காலமானார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஓபிஎம் (Original Pilipino Music) இசைக் கலைஞரான ஹாஜ்ஜி அலெஜாண்ட்ரோ, ஏப்ரல் 21 அன்று தனது 70-வது வயதில் காலமானார். அவருக்கு ஸ்டேஜ் 4 குடல் புற்றுநோய் இருந்தது, அதற்காக பிப்ரவரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது…

Read more

“குத்துச்சண்டை வீரர் முதல் பாதிரியார் வரை”… போப் பிரான்சிஸ் பற்றி பலரும் அறியாத தகவல்… இதோ வாழ்க்கை பின்னணி…!!!

கத்தோலிக்க மதத்தின் 266-வது தலைவராக இருந்து, உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் நட்சத்திரமாக விளங்கிய போப் பிரான்சிஸ், தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக நிமோனியா, இரத்த சோகை மற்றும் நுரையீரல் கோளாறுகள் காரணமாக சிகிச்சையில் இருந்த அவர்,…

Read more

“1 ரூபா கூட சம்பளம் வாங்கல….” 12 ஆண்டுகள் மக்கள் பணி…. மறைந்த போப் பிரான்சிஸ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

உலகத்தின் 1.3 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் இன்று (திங்கட்கிழமை) காலமானார் என வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போப்பாக பதவியேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு முதல் போப் பிரான்சிஸ் எந்த விதமான சம்பளமும்…

Read more

பெரும் சோகம்…! கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானார்…. பொதுமக்கள் இரங்கல்….!!

உலகத்தின் 1.3 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் இன்று (திங்கட்கிழமை) காலமானார் என வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப்பாக இருந்த பிரான்சிஸ், கடந்த 12 ஆண்டுகளாக பல…

Read more

“தயவு செய்து நன்றி சொல்லாதீங்க”… ChatGpt-க்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது… OpenAI சிஇஓ குமுறல்…!!!

AI துறையில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் ஒரு தகவல், தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ChatGPT பயன்படுத்தும் போது “Please”, “Thank you” போன்ற மரியாதையான வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவது OpenAI நிறுவனத்திற்கு…

Read more

விவசாய பண்ணையில் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்த தேனீகள்… பூச்சிக்கொல்லி விஷம் குடுத்து?… குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசு தொகை…!!!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ராக் ஹில் ஹனி பீ பார்ம்சில் ஒரு மர்ம நபர் விஷம் ஊற்றி சுமார் 5 லட்சம் இத்தாலிய தேனீக்களை கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ணையின் உரிமையாளர் ஜெரி மாட்டியாச்சியோ, ஏப்ரல்…

Read more

அடடே செம சூப்பர்…! “உலகில் புதிய வண்ணத்தை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்”… ஆனால் மனித கண்களுக்கு தெரியாதாம்..!!!

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதக் கண்களுக்கு இதுவரை தெரியாத ஒரு புதிய வண்ணத்தை ‘ஹோலோ’ என்ற பெயரில் கண்டுபிடித்துள்ளனர். மேம்பட்ட லேசர் மற்றும் கண் பார்வை கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த வண்ணத்தை ஐந்து பேருக்கு காட்டுவதில் அவர்கள் வெற்றி…

Read more

சடலமாக கிடந்த தாய் மற்றும் மாற்றுத்திறனாளி அண்ணன்… வெறும் சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு பல நாட்கள் உயிர் வாழ்ந்த 4 வயது சிறுமி… அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ப்ராங்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில், 38 வயதான லிசா காட்டன் மற்றும் அவரது 8 வயது மாற்றுத் திறனாளி மகன் நஸீர் மில்லியன் இறந்த நிலையில் காணப்பட்டனர். அதே நேரத்தில், அவரது 4 வயது மகள் ப்ராமிஸ்…

Read more

அடேங்கப்பா… சீனாவில் புதிய வகை ATM… தங்கத்தை போடுங்க.. பணத்தை அள்ளுங்க… நகைகளை போட்டதும் உடனே கைக்கு வரும் பணம்…!!!

சீனாவின் ஷாங்காயில் அமைக்கப்பட்டுள்ள புதிய வகை ATM இயந்திரம் தற்போது உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சாதாரண ATM அல்ல தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளை உள்ளே போட்டு, அதை நேரடியாக உருக்கி, அதன் தூய்மை மற்றும்…

Read more

மின்னல் வேகம்… ரொம்ப ஸ்பீடா இருக்காங்கபா… உலக நாடுகளுக்கு டஃப் கொடுத்த சீனா… முதல் முறையாக 10G சேவை அறிமுகம்…!!!

உலகம் முழுவதும் தற்போது 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சீனா மின்னல் வேகத்தில் 10ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம் சீனாவின் யூனிகாம் தொலைதொடர்பு நிறுவனத்துடன் சேர்ந்து 10ஜி ஸ்டாண்டர்ட் பிராண்ட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் சீனாவில்…

Read more

“வீட்டில் வைத்தே அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை”… பரிதாபமாக இறந்த பச்சிளம் குழந்தையின் தாய்… போலி மருத்துவர் கைது.. பரபரப்பு சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸில் வசித்து வந்த 36 வயது மரியா பெனலோசா கப்ரேரா என்ற இளம் தாய், உரிமம் பெறாத ஒரு மருத்துவரால் செய்யப்பட்ட ஒரு தவறான அழகுசாதன அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். மார்ச் 28ஆம் தேதி அவரது…

Read more

கர்ப்பமாக இருக்கும்போதே ஏற்பட்ட புற்றுநோய்.. உலகையே உலுக்கிய அறுவை சிகிச்சை… ஒரே குழந்தை இரு முறை பிறந்த அதிசயம்…!!!

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட்டை சேர்ந்த லூசி  ஐசக் (32) என்ற ஆசிரியர் 12 வார கர்ப்பமாக இருந்துள்ளார். அப்போது அவர் வழக்கமாக மருத்துவமனைக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்துள்ளார். அந்த சோதனையில் அவருக்கு முதுகுத்தண்டின் அருகே ஓவரி புற்றுநோய் இருப்பது…

Read more

என்னமா இதெல்லாம்…! சட்டென டாக்டரின் முடியை பிடித்து இழுத்து தாக்கிய பெண்…. நடந்தது என்ன…? அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ…!!

மெக்ஸிகோவின் டுராங்கோ நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில், ஒரு நாயின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட விவாதம், கடும் தாக்குதலாக மாறியது. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எம்மானுவல் நாவாவின் கூற்றுப்படி, காய்ச்சல் மற்றும் சுவாசக் குறைபாடுடன் ஒரு நாயை சிகிச்சைக்காக ஒரு பெண்…

Read more

“நீங்க வேண்டாம்னு சொன்னா விட்ருவேனா…” ஹெலிகாப்டர் கம்பியை பிடித்து கொண்டே அந்தரத்தில் தொங்கிய வாலிபர்…. பதைபதைக்கும் வீடியோ….!!

சோசியல் மீடியாவில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஆப்பிரிக்காவின் கென்யா பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 28 வயது வாலிபர் ஹெலிகாப்டரில் தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்றால்…

Read more

“25-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 9 வயது சிறுமி”… உயிர் பிழைக்க முடியாது என கை விரித்த டாக்டர்கள்… ஆனால்… உண்மையிலேயே இது அதிசயம் தான்..!!!

சீனாவில் உள்ள  ஹெபெய் மாகாணத்தில் டாங்ஷான் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று 25வது மாடியில் உள்ள வீட்டில் தனது அறையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அறை மிகவும் வெப்பமாக இருந்ததால் ஜன்னலை…

Read more

“10,00,000 பெண்கள் பலாத்காரம்”… 30 லட்சம் மக்கள் உயிரிழப்பு… பாகிஸ்தான் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்… வங்கதேசம் வலியுறுத்தல் ..!!!

கடந்த 1971-ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து விலகி தனி நாட்டாக உருவான வங்கதேசம், அந்த காலப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் செய்த போர்க்குற்றங்களுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அப்போது நடைபெற்ற போரின்போது, 30 லட்சம் மக்கள்…

Read more

திடீர் துப்பாக்கி சூடு…! இறந்தது போல நடித்து உயிர் தப்பிய மாணவி… ஓடி ஒளிந்து கொண்ட மாணவர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

அமெரிக்காவின் புளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 18 அன்று  திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பதற்றமடைந்தனர். வகுப்பறையில் இருந்த மாணவர்கள், தாக்குதல் நடத்தும் நபரின் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க சூயிங் கம் (chewing gum) பயன்படுத்தி ஜன்னல்களில்…

Read more

Other Story