நேபாளத்திற்கு 40 ஆம்புலன்ஸ்கள் நன்கொடை அளித்த இந்தியா… கோலாகலமாக கொண்டாடப்பட்ட வாகன ஒப்படைப்பு நிகழ்ச்சி…!!
இந்தியா நேபாளத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கி வருகிறது. கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை நேபாளத்திற்கு 1,049 ஆம்புலன்ஸ்கள் இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. அதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நேபாள கல்வி நிறுவனங்களுக்கு…
Read more