நவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்களுக்கான அறிவிப்பு… ஏப்ரல் 30 கடைசி நாள்…!!!
நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…
Read more