இது ஒரு மோசமான கருப்பு இரவு..! என்னால் ஜீரணிக்கவே முடியல.. “டி20 தொடர் முழுவதும் வெற்றி”.. வாழ்வா சாவா ஆட்டத்தில் பறிபோ கனவு… மார்க்ரம் வேதனை..!!!
டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் முதலாவது அரைஇறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த படுதோல்வி, தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலையச் செய்துள்ளது. பின் ஆலனின் அதிரடி சதம் மற்றும் நியூசிலாந்தின் அபார ஆட்டத்தினால் வெளியேற்றப்பட்ட தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம்,…
Read more