மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான பேட்டிங்கை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
வைபவ் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது, ஐபிஎல் போட்டியில் தான் படைத்த 175 ரன்கள் சாதனையை முறியடிக்கக்கூடிய ஒரே வீரர் இவர்தான் என்று தோன்றுவதாகக் கெய்ல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
🚨 MASSIVE STATEMENT BY CHRIS GAYLE ON VAIBHAV SURYAVANSHI 🚨
Chris Gayle Said 🗣️
“Watching Vaibhav Suryavanshi’s innings today, it feels like he might be the only one who can break my 175 Runs record. What a brilliant player Vaibhav Suryavanshi is.” pic.twitter.com/qYVfhmLZBA
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) March 30, 2026
“>
வைபவ் சூர்யவன்ஷி ஒரு மிகச்சிறந்த வீரர் என்று புகழ்ந்துள்ள கெய்லின் இந்த கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
